TamilsGuide

திரு செல்லத்துரை சிவலோகநாதன்

மண்ணில் 16 JUL 1950 / விண்ணில் 08 MAY 2026

முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டான் சிவன்கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிவலோகநாதன் அவர்கள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, திலகவதியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவகுரு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசியா, நீரஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விக்னேஸ்வரன், செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவிஹா, ஷயுதா, திவீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற இரதிதேவி, கேசவநாதன், சத்தியநாதன், பாஸ்கரிதேவி, அருந்தவநாதன், காலஞ்சென்ற பரமேஸ்வரன், வேதநாதன், குலதேவி, சோதிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, தவமணிதேவி, நவமணி, சிவபாலகுரு, விமலாதேவி, நீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விக்னேஸ்வரன் - மருமகன்

    Mobile : +447484120319

தனுசியா - மகள்

    Mobile : +447913978739

நீரஜா - மகள்

    Mobile : +94716221423

வேதநாதன் - சகோதரன்

    Mobile : +94777919403

Leave a comment

Comment