பிறப்பு 20 DEC 1936 / இறப்பு 03 MAY 2026
யாழ். கொடிகாமம் மந்துவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி இரத்தினம் அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், துன்னாலை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு திருமதி ஏகாம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மோகனமுகுந்தன் மற்றும் மோகனவதனி(கனடா), சுகந்தினி( Holland), சுபாஷினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு தாயாரும்,
இந்திராணி(இலங்கை), விஜயகுமார்(கனடா), செல்வகுமார்(Holland), கணேஷமூர்த்தி(ஜேர்மனி), ஆகியோரின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, மீனாட்சிப்பிள்ளை, துரைராஜலிங்கம், பரமேஸ்வரி மற்றும் புவனேஸ்வரி, விமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தாரணி மற்றும் சிவானி, சாய்ரன், நிலக்ஷி- Keso, துஷானி, பிரஷானி ஆகியோரின் அன்பு பேத்தியும்,
Sunny அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 10 May 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 11 May 2026 7:30 AM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 11 May 2026 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 11 May 2026 11:30 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
வதனி - மகள்
Mobile : +16479906105
விஜயகுமார் - மருமகன்
Mobile : +14169040911
சுகந்தினி - மகள்
Mobile : +31640231147


