பிறப்பு 26 JUL 1934 / இறப்பு 03 MAY 2026
யாழ்ப்பாணம், மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஜெயதேவி சிவகுருநாதன் அவர்கள் 03-05-2026 ஞாயிறுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மலேசியன் பெஞ்சனிர் சுப்பிரமணியம் ராஜா யூகரட்னம் ராஜா தம்பதிகளின் அன்பு மகளும், தம்பையா வேலாயுதம் சிவபாக்கியம் வேலாயுதம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற Dr.வேலாயுதம் சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
லோஜினி, இந்திரநாத் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr.ரமேஷ், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr.சிந்துஜா, பிரணவ், சிந்தூரி, அஷ்வின் ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்ற சிவனேசன் மற்றும் மகேஸ்வரி(பிரித்தானியா), சிவகுமார்(அவுஸ்திரேலியா), சிவராஜ்(பிரித்தானியா), சிவசூரியா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Live streaming link : Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 09 May 2026 4:00 PM - 8:00 PM
Highland Funeral Home - Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
கிரியை
Get Direction
Sunday, 10 May 2026 11:00 AM - 1:00 PM
Highland Funeral Home - Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
தகனம்
Get Direction
Sunday, 10 May 2026 1:30 PM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
இந்திரநாத் - மகன்
Mobile : +16472012981
லோஜினி - மகள்
Mobile : +14087725139


