TamilsGuide

திரு பாலசிங்கம் தம்பையா

பிறப்பு 02 SEP 1956 / இறப்பு 04 MAY 2026

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் தம்பையா அவர்கள் 04-05-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஜெயகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

நிருத்திகா, எபிசானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சஞ்சீவன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சஞ்சனா, நிலானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Balasingam Thampiah was born in Mullaitivu and lived in Aubervilliers and peacefully passed away on 2nd September 2025.

Devoted husband of Jeyagowry.

Devoted Father of Niruthika, Episana.

Loving father-in-law of Sanjeevan.

Beloved Grandchildren of Sanjana, nilana.

We humbly request our relatives, friends, and loved ones to kindly acknowledge this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 13 May 2026 9:00 AM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
சஞ்சீவன் - மருமகன்

    Mobile : +33664256414

நிருத்திகா - மகள்

    Mobile : +33660206904

எபிசானா - மகள்

    Mobile : +33664531954

Leave a comment

Comment