TamilsGuide

திருமதி ராணி மணி

இறப்பு - 03 MAY 2026

இந்தியா சென்னை 3. கற்பக கண்ணி அம்மன் கோவில் 5வது சந்து, திருவல்லிக்கேணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ராணி மணி அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மணி அவர்களின் அன்பு மனைவியும்,

கலையரசன், கலைவாணி, உதயவாணி, பூங்கொடி, சத்தியா, பொற்கொடி, மணிமேகலா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2026 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கலையரசன் - மகன்

    Mobile : +919444176491

Leave a comment

Comment