TamilsGuide

திரு தம்பையா தயாபரன்

பிறப்பு 07 NOV 1969 / இறப்பு 03 MAY 2026

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, மல்லாவி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடா Vaughan, Ontario ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தயாபரன் அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் தம்பையா (தம்பையா மனேச்சர், மல்லாவி, பன்னாலை தெல்லிப்பழை), பார்வதியம்மா (கரவெட்டி) தம்பதிகளின் அன்பு மகனும்,

தம்பிப்பிள்ளை பொன்னுச்சாமி (மல்லாவி, மட்டுவில்), காலஞ்சென்ற மங்கையற்கரசி (மல்லாவி, மட்டுவில்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

சுசீலா அவர்களின் அன்புக் கணவரும்,

பானுஜன், இந்துஜா, டயானுஜா, தனுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதாபரன்(கனடா), சுதர்சன் (பிரித்தானியா), பொற்செல்வி (கனடா), காலஞ்சென்ற திலீபன் (இலங்கை), உமாமகேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோவர்த்தனன்(கோவி), துவாரகா, திஷாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிவான், வாமிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

தமிழழகன் (சுவிஸ்), ரேணுகா (சுவிஸ்), மீரா (சுவிஸ்), ராசேஸ்வரி (இலங்கை), விஜயா (டென்மார்க்), ரகுநாதன் (பிரித்தானியா), சிறதீரன் (பிரான்ஸ்), தேவகி (கனடா), சர்மிளா (பிரித்தானியா), ஜெகசோதிநாதன் (ராசா, கனடா), பிரசாந்தி (இந்தியா), நளினி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 09 May 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 10 May 2026 8:30 AM - 9:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 10 May 2026 9:30 AM - 11:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 10 May 2026 12:00 PM - 12:30 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
தனுஜன் - மகன்

    Mobile : +16474062318

பானுஜன் - மகன்

    Mobile : +16479232268

சுதாபரன் - தம்பி

    Mobile : +14168065832

உமா - தம்பி

    Mobile : +16472958081

சுதர்சன் - தம்பி

    Mobile : +447930139826

Leave a comment

Comment