பிறப்பு 12 FEB 1931 / இறப்பு 03 MAY 2026
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுவிலை சொந்த இடமாகவும், சுண்டிக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெபரட்ணம் றிச்சேட்ஸ் அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலசென்றவர்களான சின்னத்துரை றிச்சேட்ஸ் விக்டோறியா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னையா லிடியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வனஜா அவர்களின் அன்புக் கணவரும்,
வெஸ்லி றிச்சேட்ஸ்(கனடா), சிலோஜினி(கனடா), பிறின்ஸ் றிச்சேட்ஸ்(பிரித்தானியா), கிறிஸ்டின் மாலினி(ஆசிரியை- சென் ஜோன்ஸ் கல்லூரி), தர்ஷினி(ஆசிரியை- சுண்டிக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஐரின்(கனடா), ஜோசப்(கனடா), விமலினி(பிரித்தானியா), ஜெயசிங்கம்(பிரதேச சபை- மானிப்பாய்), காலஞ்சென்ற தேவசேனன் ஆகியோரின் மாமாவும்,
ஏட்றியன்(கனடா), ஜெரேமியன்(கனடா), திவ்யா(கனடா), ஜெரோமி(பிரித்தானியா), ஜஸ்மின்(பிரித்தானியா), ஜெனிபர்(Bcas campus- Jaffna), ஆன்(கனடா), ஆகியோரின் அன்புப் பேரனும்,
மதுஷா(கனடா), ஜோபல்(கனடா), நிஷந்தன்(கனடா), டிலோஷன்(கனடா) ஆகியோரின் பேரனும்,
அமுதன், டேறியன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னரின் நல்லடக்க ஆராதனை 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல் 40, கோயில் வீதி, ஒழுங்கை, சுண்டிக்குளியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொட்டடி மெதடிஸ்த சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.குடும்பத்தினர்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் - குடும்பத்தினர்
Mobile : +94762822904


