பிறப்பு 18 APR 1960 / இறப்பு 02 MAY 2026
யாழ். காங்கேசன்துறை கலவத்தை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Louis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரிமளாதேவி நவரட்ணராஜா அவர்கள் 02-05-2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நவரட்ணராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுகிதா மற்றும் றஜிதா, அனிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மாறன், சுகந்தன், மதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிசாந், அஷ்வினா, அபிஷேக், லிதியா, மிலா, மெலினா, ஆரியான், அமீரா, ஆரோன், ஆரின் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான வரதராஜா, பேரின்பதேவி மற்றும் விஜயதேவி, கமலாதேவி, லீலாதேவி, பத்மாதேவி, நற்குணராஜா, காஞ்சனாதேவி, லதா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நகுலன் - சகோதரன்
Mobile : +33661166890
சுகந்தன் - மருமகன்
Mobile : +41799019693
மதி - மருமகன்
Mobile : +41762900085


