TamilsGuide

திருமதி கமலாதேவி கயிலாயபிள்ளை

தோற்றம் 29 SEP 1946 / மறைவு 30 APR 2026

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், அராலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி கயிலாயபிள்ளை அவர்கள் 30-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் கயிலாயபிள்ளை (ஓவசியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பவளம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற சாரதாதேவி அவர்களின் சகோதரியும்,

தயாளன், காலஞ்சென்ற தேன்மொழி மற்றும் வசந்தன், குமரன், செழியன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உஷாதேவி, வாமதேவா, தாரணி, றுக்சா ஆகியோரின் மாமியாரும்,

ராகவப்பிரியன், பானுப்பிரியன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

பிரித்திகா, மனோஜ், அகல்யா, அக்‌ஷயன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 7.00 மணி முதல் மு.ப 10 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பூனாவோடை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தயாளன் - மகன்

    Mobile : +94740727702

அன்பு - மருமகன்

    Mobile : +94760061364


 

Leave a comment

Comment