TamilsGuide

திரு நல்லையா மார்க்கண்டு

தோற்றம் 08 JUL 1932 / மறைவு 28 APR 2026

யாழ். ஆஸ்பத்திரி கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா மார்க்கண்டு அவர்கள் 28-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சுந்தரம்(கோப்பாய்) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பார்வதிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரநாதன்(கனடா),யோகநாநன்(ஜேர்மனி), மகேஸ்வரி(கனடா), ஜீவகுனேஸ்வரி(கனடா), சர்வேஸ்வரி(பிரான்ஸ்), சுரேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மதிவதனி(கனடா), இந்திராணி(ஜேர்மனி), கிருஷ்ணதாஸ்(கனடா), சண்முகநாதன்(கனடா), சிவகுமார்(பிரான்ஸ்), புண்ணியசீலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரேதா -யஸ்ரின், தனிதா- அனோசன், மதிதா, சகிலன், யனனி, ஐனீற்றா, ஐனன், தசீந்திரன், நிருசியா, வினோயா, சிந்து- அருட்செல்வன் , தர்சினி, லதுசன், லகிசன், ரதிதா, அனீஸ், திருவரங்கன், தனுரங்கன், அவனீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

இசான், யாக்சன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 03 May 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 04 May 2026 8:30 AM - 9:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Monday, 04 May 2026 9:30 AM - 11:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Monday, 04 May 2026 12:00 PM - 12:30 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
புண்ணியசீலன் - மருமகன்

    Mobile : +447412244836

ரவீந்திரநாதன் - மகன்

    Mobile : +14164552601

யோகநாதன் - மகன்

    Mobile : +491775761026

மகேஸ்வரி - மகள்

    Mobile : +16473772326

ஜீவகுனேஸ்வரி - மகள்

    Mobile : +16474612067

சர்வேஸ்வரி - மகள்

    Mobile : +33149440371

சுரேஸ்வரி - மகள்

    Mobile : +447449601337

Leave a comment

Comment