அன்னை மடியில் 17 OCT 1947 / ஆண்டவன் அடியில் 25 APR 2026
யாழ். ஊர்காவற்றுறை கரம்பன் கிழக்கு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி நடேஸ்வரன் அவர்கள் 25-04-2026 சனிக்கிழமை அன்று கனடா Mississauga வில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பகவதியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதியின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடேஸ்வரன்(அத்தார்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், குமரகுருபரன், உருத்திரசீலன் மற்றும் கன்னிகா பரமேஸ்வரி(நாகேஸ்வரி, லண்டன்), காலஞ்சென்ற குகதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிதிதாஸ்(லண்டன்), நித்தியலட்சுமி(நித்தியா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெயமலர்(லண்டன்), சிவதாஸ்(சிவா -கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான உதயச்சந்திரன்- சீதாலட்சுமி, சுப்பிரமணியம்- கமலவேணி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, நவரத்தினம் மற்றும் பத்மராணி, காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரன், கன்னிகா பரமேஸ்வரி, திலகமணி, நவரட்ணதேவி, இராஜகோபலன் மற்றும் பிருந்தாதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை மற்றும் கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலியும்,
வர்ஷன், அதிஸ்ரன், நேர்த்திரன், துருவனன் ஆகியோரின அருமை அப்பம்மாவும், ஸ்ரீவத்தன் அவர்களின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 03 May 2026 5:00 PM - 9:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
கிரியை
Get Direction
Monday, 04 May 2026 9:00 AM - 10:00 AM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தகனம்
Get Direction
Monday, 04 May 2026 10:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தொடர்புகளுக்கு
நிதிதாஸ்(நிதி) - மகன்
Mobile : +447824394821
சிவதாசன்(சிவா) - மருமகன்
Mobile : +16474064868


