"பாசறைப்பாணர்" தேனிசை செல்லப்பா ஐயா அவர்கள் காலமானார். அன்னாரின் புகழுடல் மக்களின் அஞ்சலிக்காக அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
வீட்டு முகவரி : பாசறைப்பாணர் இல்லம் ,5/236 - சியோன் நகர், வஞ்சுவாஞ்சேரி , படப்பை. புகழ் வணக்கம் .


TamilsGuide
பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா
