அரியாலையை பிறப்பிடமாகவும் , கனடா - மார்க்கம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.அருளானந்தம் சிவகுமாரன் ( வயது - 64 ) - ( 26- 04- 2026) அன்று காலமானார் . அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் ' தமிழன் வழிகாட்டி ' கண்ணீரை காணிக்கையாக்குகிறது.
இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு -
இந்துமதி (சகோதரி ) - 647 501 5637
இந்திரகுமார் ( சகோதரன் ) - 416 616 8117


TamilsGuide
திரு.அருளானந்தம் சிவகுமாரன்
