TamilsGuide

திரு மயில்வாகனம் ஜெயானந்தன்

பிறப்பு 29 DEC 1958 / இறப்பு 25 APR 2026

யாழ். நாரந்தனை கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் ஜெயானந்தன் அவர்கள் 25-04-2026 சனிக்கிழமை அன்று நாரந்தனை கர்ணன் தோட்ட கந்தன் காலடியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அரியநாயகம் இராசநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான நமசிவாயம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகள், வேலுப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனார்த்தன், சரவணா, கைலாஷ் ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

நாகேஸ்வரி(ஜீவா) அவர்களின் அன்புத் தம்பியும்,

காலஞ்சென்ற சிறிகாந்தன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

டினேஷ், சதிஷ், ரஜிவ், சாலினி, காலஞ்சென்ற யோகநாதன் ஆகியோரின் பாசமிகு தாய்மாமாவும்,

உமாஜானு, யாழினி, சுரம், யோஷ்வின், ஹரீஸன், ஹேதீஸ்ஸன், ஒகானா, பல்லவி ஆகியோரின் அன்புப் பேரனும்,

சர்வேந்திரன், கீதா, செல்வி, சந்திரிகா, தேவகி, காலஞ்சென்ற சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஞானவதனி, சிவகுமார், காலஞ்சென்ற கிருஷ்ண்ணகுமாரன், சிவசங்கர் ஆகியோரின் அன்புச் சகலனும்,

கேணுஷன், சாகித்தியா ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஈஷான், ஈஷனி, ஹரி, மதுமிதா, டிவ்யேஷ், ரம்மியா, பிரனிக்கா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2026 வியாழக்கிழமை அன்று நடைபெறும், இடம் மற்றும் நேரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வாசுகி - மனைவி

    Mobile : +41765282674

ஜெனார்த்தன் - மகன்

    Mobile : +41764082107

சரவணா - மகன்

    Mobile : +41786565598

கைலாஷ் - மகன்

    Mobile : +41788168602

மகேந்திரன் - மைத்துனர்

    Mobile : +41786721332

இந்துஜன் - மருமகன்

    Mobile : +41762228716

சாந்தன் - சகலன்

    Mobile : +41789203244

Leave a comment

Comment