பிறப்பு 04 MAY 1962 / இறப்பு 21 APR 2026
மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், பிரானஸ் Nice ஐ வதிவிடமாகவும் கொண்ட சுதாகரன் விஸ்வலிங்கம் அவர்கள் 21-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரவேல், இராசம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
ஆனந்தரூபி அவர்களின் அன்புக் கணவரும்,
வினுசன், விபுதன், ஹரினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவாகரன்(பபா- பிரான்ஸ்), சுதாமதி(லண்டன்), அபயகரன்(லண்டன்), சுமித்திரா(லண்டன்), பிரபாகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரான்ஸுவாஸ், விஜயராஜா, நர்மதா, விக்னேஸ்வரன், மீனா ஆகியோரின் அன்பு மச்சானும்,
ஜெயராணி, ஜெகதீஸ்வரன், ஜெயகாந்திமலர்(ஜெயா பத்மநாதன்), ஜெயகுமாரன், ஜெயரஞ்சனி, விஜயலஷ்மி, காலஞ்சென்ற ஜெயராஜா, ஜெயநாதன், காலஞ்சென்ற குமாரரூபி, விஜயராஜினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 27 Apr 2026 9:30 AM - 12:00 PM
Accueil Funéraire Robaut 265 Bd de la Madeleine, 06200 Nice, France
தகனம்
Get Direction
Monday, 27 Apr 2026 1:30 PM - 2:00 PM
Crematorium Nice Côte d'Azur Chemin du Roguez, RD 6202, 06670 Colomars, France
தொடர்புகளுக்கு
வினுசன் - மகன்
Mobile : +33625356491
சிவாகரன் - சகோதரன்
Mobile : +33615325608
சுதாமதி - சகோதரி
Mobile : +447478728252
பிரபாகரன் - சகோதரன்
Mobile : +447446190467
நாதன் - மைத்துனர்
Mobile : +33698142535
ஜெயா - மைத்துனி
Mobile : +33652715708


