TamilsGuide

திருமதி மரிய ராஜேஸ்வரி அலெக்ஸ்சாண்டர் சிறில்

அன்னை மடியில் 10 SEP 1941 / இறைவன் அடியில் 20 APR 2026

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மரிய ராஜேஸ்வரி அலெக்ஸ்சாண்டர் சிறில் அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு திருமதி பஸ்ரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு திருமதி பஸ்ரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அலெக்ஸ்சாண்டர் சிறில் பஸ்ரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ஒஸ்மன் அலெக்ஸ்சாண்டர்(அலெக்ஸ்), மொறின் துஷி ரொபின்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்ரன்(பபா), சுவினிதா மற்றும் காலஞ்சென்றவர்களான பவளம், சோதி, மகேந்திரன், பெனோ, ராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரீதி, ரொபின்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Frazer, Evelyn, Stacey, Benicia, Desmond ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 24 Apr 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Saturday, 25 Apr 2026 8:00 AM - 9:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

திருப்பலி
Get Direction

    Saturday, 25 Apr 2026 10:00 AM
    St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada

நல்லடக்கம்
Get Direction

    Saturday, 25 Apr 2026 11:00 AM
    Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு
பபா - சகோதரன்

    Mobile : +15142965295

ஒஸ்மன் - மகன்

    Mobile : +16476285423

துஷி - மகள்

    Mobile : +14169083126

Leave a comment

Comment