பிறப்பு 15 APR 1954 / இறப்பு 20 APR 2026
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மினி சுதந்திரசோதி அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி(Accountant), புஷ்பராசமணி(பொற்கொடி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுதந்திரசோதி அவர்களின் அன்பு மனைவியும்,
சோனியா(லண்டன்), ஹரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லினு, ரஷ்மி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஹான், ரோஷான், இமாயா ஆகியோரின் அப்பம்மாவும்,
ரஞ்சினி, ரவிந்திரன், ராஜேந்திரன், மகேந்திரன், சுரேந்திரன், உஷாயினி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஹரன் - மகன்
Mobile : +447888725310
சோனியா - மகள்
Mobile : +447745632754


