TamilsGuide

திரு மாணிக்கம் ஜெயராமச்சந்திரன்

தோற்றம் 11 APR 1976 / மறைவு 03 APR 2026

யாழ். தும்பளை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் ஜெயராமச்சந்திரன் அவர்கள் 03-04-2026 வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், இராசமணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

அன்ரீயா அவர்களின் அன்புக் கணவரும்,

கஜன், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயகுமாரி, ஜெயராசா, ஜெயதேவி, காலஞ்சென்ற இரங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசேந்திரம், இராமச்சந்திரன், மதிவாணி, ரஜனி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming link : Click here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 26 Apr 2026 8:00 AM - 11:00 AM
    The Memon Centre 3 Weir Rd, London SW12 0LT, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 26 Apr 2026 12:30 PM - 1:30 PM
    South London Crematorium Rowan Rd, London SW16 5JG, United Kingdom

தொடர்புகளுக்கு
இராசேந்திரம் - மைத்துனர்

    Mobile : +447508010111

ஜெயராசா - சகோதரன்

    Mobile : +447578487241

வசிகரன் - உறவினர்

    Mobile : +447404630396

Leave a comment

Comment