TamilsGuide

திருமதி புஸ்பராணி சாந்தநிகேதன்

பிறப்பு 26 MAY 1949 / இறப்பு 13 APR 2026

யாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், இல.15, கோவில் வீதி, கொக்குவில், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சாந்தநிகேதன் அவர்கள் 13-04-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு நாகலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சாந்தநிகேதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற முத்துலிங்கம், யோகலிங்கம்(சுவிஸ்), இராசலிங்கம்(வவுனியா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சாந்தசொரூபி(ரூபி), கவிதா(பவி), காலஞ்சென்ற சவிதா(வவா), றூபன், விஜிதா(விஜி) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

நவம்(தென்னவன்) அன்பு அன்ரியும், கேதுரங்கன்(ரங்கன்), மோகனதாஸ்(மோகன்), சுமதி, பிறேமானந்தன்(பிறேம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெயசுபன்(பவன்), சாய்னி, Dr.கௌசிக், ஜெருசா, நவிதா, சுபன், கயிபன், கனிபன், சவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரூபி ரங்கன் - மகள்

    Mobile : +4793407728
    Phone : +4748290569

பவி மோகன் - மகள்

    Mobile : +447904877295

ரூபன் சுமதி - மகன்

    Mobile : +447454733055

விஜி பிரேம் - மகள்

    Mobile : +447984038757

Leave a comment

Comment