TamilsGuide

அமரர். கந்தசாமி செல்லர்

மரண அறிவித்தல்

யாழ். அச்சுவேலி பயித்தோலையை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை வதிவிடமாகவும், கனடாவில் வசித்து வந்தவருமாகிய

அமரர். கந்தசாமி செல்லர் அவர்கள் 11/04/2026 சனிக்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.

அன்னார். காலஞ்சென்ற திரு,திருமதி செல்லர் பொன்னு தம்பதியரின் மூத்த மகனும்.

காலஞ்சென்ற திரு திருமதி. கணபதி சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்.

நல்லம்மா(. குஞ்சு)வின் அன்புக் கணவரும்.

கலைமதி(டென்மாரக்), தனுஷா(கனடா), அமரர் பிரதீபன், காயத்திரி(கனடா), வேல்ராஜ்(கமல்)(கனடா)

ஆகியோரின் பாசமிகு தந்தையும்.

கங்காநிதி(டென்மார்க்), தர்மஶ்ரீ(கனடா), திருத்தணிகன்( கனடா). தேனகா(கனடா)ஆகியோரின் பாசமிகு மாமனாரும்.

சாருஷன், சங்கரி, சதூஷன், தஜானி, சானுஜன், அஜானி, தஷ்விகா, லஷானா, சஜிசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்.

காலஞ்சென்ற தவமணிதேவி மற்றும் சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்.

சரவணமுத்து, பூமணி, செல்வராசா, செல்வரட்ணம் , பரமேஸ்வரி, காலஞ்சென்ற சபாபதி, அன்னலிங்கம், அன்னம்மா சீவரத்தினம்(கிளி), வீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துணரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகளின் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

குறிப்பு!

இவர் எமது ஒன்றியத்தின் சிறந்த செயற்பாட்டாளரும் ஆவார் அத்துடன் எமது ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் தனுஷா, வேல்ராஜ்(கமல்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் மற்றும் ஶ்ரீ அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார் 🙏

தொடர்புகட்க்கு.

கமல் மகன்
(647) 292-5831

தர்மஶ்ரீ -தனுஷா
(647)328-8880

தனிகன்-காயா
(437)775-7656

கெங்கன்-மதி (டென்மார்க்)-4552502315

சின்னத்தம்பி(சகோதரன்) இலங்கை 0764599463

Leave a comment

Comment