TamilsGuide

திரு ராஜகோபால் ஸ்ரீபிரசாத்

மண்ணில் 03 JAN 1986 / விண்ணில் 26 MAR 2026

கொழும்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜகோபால் ஸ்ரீபிரசாத் அவர்கள் 26-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராமசாமி ராஜகோபால் மற்றும் ராஜமாணிக்கம் முத்துலிங்கம்மா தம்பதிகளின் இளைய மகனும்,

வினோத்குமார், தர்சன் (Thaalam Media), உதயசந்திரன் ஆகியோரின் இளைய சகோதரரும்,

விஜேந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

பாரதி, அகரன், கயல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேவராஜா, வசந்தா ஆகியோரின் மருமகனும்,

சர்மிளா, சித்ரா, சோபாநந்தினி ஆகியோரின் மைத்துனரும்,

மயூரன், உஷாநந்தினி ஆகியோரின் மச்சானும்,

தேவ்சங்கர், சிவியா, சக்தி, ஆதிரன், தமிழ் ஆகியோரின் சித்தப்பாவும்,

சந்திரவேல் அவர்களின் மருமகனும்,

கிருஷ்ணமூர்த்தி, ரவிச்சந்திரன், காலஞ்சென்ற முத்தையா, பரிமளா, நாகஜோதி, சந்திரமதி, சாந்தகுமாரி ஆகியோரின் பெறாமகனும்,

தனபாக்கியம், சரஸ்வதி, சீதாலக்ஷ்மி, பரமேஸ்வரி ஆகியோரின் மருமகனும்,

காலஞ்சென்ற ரத்னமாலா மற்றும் காலஞ்சென்ற ராஜமாணிக்கம், காலஞ்சென்ற ரத்னம்மா, காலஞ்சென்ற ராமசாமி மற்றும் மூக்காயி ஆகியோரின் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தாளம் மீடியாவின் உரிமையாளர்களில் ஒருவரும் இராஜகோபால் வினோத்குமார் (கனடா) இராஜகோபால் தர்சன் (சுவிற்சர்லாந்து) இராஜகோபால் உதயசந்திரன் ஆகியோரின் இளைய சகோதரருமான ஶ்ரீ பிரசாத் ராஜகோபால் அவர்கள் 26.03.2026 அன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 13.04.2026  திங்கட்கிழமை அன்று Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland இல் அமைந்துள்ள Krematorium Nordheim, ல்  9.00 மணி தொடக்கம் 12 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு தகனம் செய்யப்படும். 

தகவல்
தாளம் குழுமம்
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 11 Apr 2026 9:00 AM - 12:00 PM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 12 Apr 2026 9:00 AM - 12:00 PM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

கிரியை
Get Direction

    Monday, 13 Apr 2026 9:00 AM - 12:00 PM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தகனம்
Get Direction

    Monday, 13 Apr 2026 1:00 PM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு
தர்சன் (தாளம்) - சகோதரன்

    Mobile : +41782190007
    Phone : +41779434932

மயூரன் - மச்சான்

    Mobile : +41782056949

Leave a comment

Comment