TamilsGuide

திருமதி நாகலிங்கம் வன்னமணி

பிறப்பு 06 JAN 1936 / இறப்பு 06 APR 2026

யாழ். பாரதி வீதி, நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் வன்னமணி அவர்கள் 06-04-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூரியர் மாணிக்கம் இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான மருதர் சிதேவி தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மருதர் நாகலிங்கம்(ஓய்வுபெற்ற கூட்டுறவு கணக்கு பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

குலேந்திரன்(செல்வம் - ஜேர்மனி), மைத்திரேயி(பவுண்- ஜேர்மனி), சந்திரிக்கா(வவா), புவனேந்திரன்(இந்திரன் - பிரான்ஸ்), கௌரிமலர் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கௌரி(ஜேர்மனி), ஞானேஸ்வரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற அன்பழகன்(சின்னக்கிளி) மற்றும் நிலாவண்ணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரகவி, சௌமியா, டிவாகர்,டிலானி, சானுஜா, டனுஷாந், கிருஷாந், மதுஷாந், பிரஷாந், வினுஷா, விவேக்கா, பிரஷாளினி, ஆரங்கன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ரோனி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2026 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் நாயன்மார்கட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குலேந்திரன்(செல்வம்) - மகன்

    Mobile : +4915776490859

புவனேந்திரன்(இந்திரன்) - மகன்

    Mobile : +33668794575

மைத்திரேயி(பவுண்) - மகள்

    Mobile : +491638729302

கெளரிமலர் - மகள்

    Mobile : +16477609642

கிருஷாந் - பேரன்

    Mobile : +94773534570

Leave a comment

Comment