தோற்றம் 15 MAR 1973 / மறைவு 03 APR 2026
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schwyz ஐ வசிப்பிடமாகவும், சின்னாளங்கண்டு அரியாலையை வதிவிடமாகவும் கொண்ட ரவிச்சந்திரன் சுபர்ணா அவர்கள் 03-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விபுலானந்தன் பஞ்சரத்தினம்(செட்டி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின்அன்பு மருமகளும்,
ரவிச்சந்திரன்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
யாதங்கி(சுவிஸ்), நர்மிகன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மதுர்சன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
சோபனா, சதீஷ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விஜயரத்தினம்(சுவிஸ்), மனோரஞ்சிதம், ரஞ்சிதமலர்(பிரித்தானியா), புஸ்பராணி(சுவிஸ்), பிரபாகரன், உதயதாசன், திருமகள்(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனியும்,
நிமலசாந்தி(சுவிஸ்), காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, உதயகுமார்(பிரித்தானியா), சரத்சந்திரன்(சுவிஸ்), ரஜிதா ஆகியோரின் சகலியும்,
சிந்துஜா, எஜிக்கா, கேதுஷா, யதுனா, யதுர்ஷா ஆகியோரின் சிறியதாயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
யது - பெறாமகன் - Mobile +94743362115
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரவி - கணவர்
Mobile : +41767785271
சதீஸ் - சகோதரன்
Mobile : +41779111682
நர்மி - மகன்
Mobile : +41786323828
யானு - மகள்
Mobile : +41796766086


