அன்னை மடியில் 28 NOV 1969 / ஆண்டவன் அடியில் 28 MAR 2026
யாழ். காரைநகர் வலந்தலை கணக்கானார் கண்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலரஞ்சினி விக்னேஷ்வரன் அவர்கள் 28-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி SRS செல்லத்துரை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சண்முகரட்ணம், தேவராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விக்னேஷ்வரன்(விக்கி) அவர்களின் அன்பு மனைவியும்,
சேயோன், சஜீத், சஞ்ஜீவ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாலேந்திரா, பாலச்சந்திரன், பாலேஸ்வரன், சூரியகுமார் மற்றும் பாலராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விக்னேஷ்வரன்(விக்கி) - கணவர்
Mobile : +447776303739
ஜெயராணி(ஜெயா) - உறவினர்
Mobile : +94778520067


