பிறப்பு 23 AUG 1972 / இறப்பு 18 MAR 2026
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Bois-Herpin ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தேவதாஸ் நாகராஜா அவர்கள் 18-03-2026 அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நாகராஜா தேவராணி தம்பதிகளின் அன்பு மகனும், யோககுமார் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீதர்ஷினி தேவதாஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிஸ்ழன், விதுஸ்ழன், நிரூஸ்ழன், ஐதுஸ்ழன், திரூஸ்ழன், லேயா(Lea), இராதுஸ்ழன், இனியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவதாஸ் குடும்பம், சுதா குடும்பம், சந்திரராஜா கிரிஜா குடும்பம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவதர்சன் குடும்பம், ஸ்ரீதர்ஷன் குடும்பம், நிதர்ஷன் குடும்பம், சண்முகப்பிரியா சர்வானந்தம் குடும்பம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 28 Mar 2026 10:00 AM - 1:00 PM
Funéraire L. Pinturier - Urgence Décès 24h/24 19 Rue de Dourdan, 91670 Angerville, France
கிரியை
Get Direction
Thursday, 02 Apr 2026 6:30 AM - 9:00 AM
Funéraire L. Pinturier - Urgence Décès 24h/24 19 Rue de Dourdan, 91670 Angerville, France
தகனம்
Get Direction
Thursday, 02 Apr 2026 11:15 AM - 12:30 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
விதுஸ்ழன் - மகன்
Mobile : +33698573583
தாஸ் - சகோதரன்
Mobile : +33768518940
சுதா - சகோதரி
Mobile : +919042793264
கிரிஜா - சகோதரி
Mobile : +33651186120
சிவதர்சன் - மைத்துனர்
Mobile : +447577464397
ஸ்ரீதர்ஷன் - மைத்துனர்
Mobile : +491767996474
நிதர்ஷன் - மைத்துனர்
Mobile : +4917684510153
சண்முகராஜா - மாமா
Mobile : +33626532134
கேதீஸ்வரன் - மாமா
Mobile : +33638780638


