TamilsGuide

திரு கனகசபை கந்தசாமி

பிறப்பு 31 OCT 1942 / இறப்பு 27 MAR 2026

யாழ். வல்வெட்டி மாடந்தையைப் பிறப்பிடமாகவும், ஆவரங்காலை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை கந்தசாமி அவர்கள் 27-03-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கந்தசாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கமலேஸ்வரி(வவா- கனடா), தயாபரன்(தயா- கனடா), உதயானந்தன்(உதயன்- கனடா), மோகனதாஸ்(மோகன்- இலங்கை), டாழினி(டாழி, கிளி- லண்டன்), சிவரூபன்(சிவம்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இன்பநாதன்(செல்வம்), தர்சா, விஜயா, சோபனா, கண்ணன், சிஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சண்முகம், சிவபாதசுந்தரம், சுவேந்திரம், பாலசுந்தரம், செல்வபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராசரத்தினம்( நடராஜா), மற்றும் குணரத்தினம்(சின்ராசா- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலா(வவா) - மகள்

    Mobile : +16472859213

தயா - மகன்

    Mobile : +14166166354

உதயன் - மகன்

    Mobile : +14165699784

மோகன் - மகன்

    Mobile : +94762008957

டாழி(கிளி) - மகள்

    Mobile : +447988778193

சிவம் - மகன்

    Mobile : +447473239593

Leave a comment

Comment