TamilsGuide

திரு பிரகாஷ் குலசிங்கம்

பிறப்பு 14 OCT 1983 / இறப்பு 26 MAR 2026

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஆனைகோட்டை, ஜேர்மனி Grevenbroich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாஷ் குலசிங்கம் அவர்கள் 26-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குலசிங்கம், சாந்தினி தம்பதிகளின் அன்பு மகனும்,

கண்ணா, செல்வி, அமிர்தன், பிரதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரதீபன் - சகோதரன்

    Mobile : +4915203612564

Leave a comment

Comment