TamilsGuide

அமரர் ஜெயநந்தினி கணேசலிங்கம், விபூசன் கணேசலிங்கம்

மறைவு - 20 MAR 2026

யாழ். நவாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயநந்தினி கணேசலிங்கம் மற்றும் சுவிஸ் Baden ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விபூசன் கணேசலிங்கம் ஆகியோர் 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்கள்.

திரு. கணேசலிங்கம் அவர்களின் மனைவியும், மகனும்,

அன்னார்கள், காலஞ்சென்ற இரத்தினம் மற்றும் இராசமாணிக்கம்(நவாலி கிழக்கு) தம்பதிகளின் அன்பு மகளும், பேரனும்,

காலஞ்சென்ற செல்லப்பா, இராசம்மா(சிறுப்பிட்டி மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகளும், பேரனும் ஆவார்கள்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 30 Mar 2026 10:00 AM - 6:00 PM
    Krematorium Liebenfels Zürcherstrasse 108, 5400 Baden, Switzerland

கிரியை
Get Direction

    Wednesday, 01 Apr 2026 9:00 AM - 1:00 PM
    Krematorium Liebenfels Zürcherstrasse 108, 5400 Baden, Switzerland

தொடர்புகளுக்கு
ஜெயக்குமார் - சகோதரர்/ மாமா

    Mobile : +41764416465

லாவண்யா - பெறாமகள்/ சகோதரி

    Mobile : +4915170360926

Leave a comment

Comment