பிறப்பு 08 NOV 1935 / இறப்பு 25 MAR 2026
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், மலேசியா, இலங்கை, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து கணபதிப்பிள்ளை அவர்கள் 25-03-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சூரியகாந்தி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுவேந்திரன், நந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யசோதா, தாரகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தங்கலட்சுமி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுவேதா, அஜய், ஜனகன், கவிந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 29 Mar 2026 5:00 PM - 9:00 PM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை
Get Direction
Monday, 30 Mar 2026 8:00 AM - 11:00 AM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தகனம்
Get Direction
Monday, 30 Mar 2026 11:00 AM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு
நந்தினி - மகள்
Mobile : +16473239542
சுவேந்திரன் - மகன்
Mobile : +94713724825


