TamilsGuide

திருமதி வள்ளிப்பிள்ளை நல்லதம்பி

அன்னை மடியில் 12 OCT 1934 / ஆண்டவன் அடியில் 24 MAR 2026

யாழ். மீசாலை கிழக்கு அல்லாரையைப் பிறப்பிடமாகவும், வெளிக்கண்டல் முரசுமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை நல்லதம்பி அவர்கள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நிற்சிங்கர் பாறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு உமையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நமசிவாயம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நல்லதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் சின்னத்தம்பி ஆகியோரின் மைத்துனியும்,

இராஜேஸ்வரி(இலங்கை), பராசக்தி(இலங்கை), சிவராஜா(லண்டன்), ஜெயலெட்சுமி(சுவிஸ்), திருநாவுக்கரசு(லண்டன்), தயாபரன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் தில்லைராஜா(இலங்கை), மங்கையர்க்கரசி(லண்டன்), இளங்கோ(சுவிஸ்), மேகலா(லண்டன்), வனிதா(நோர்வே) ஆகியோரின் மாமியாரும்,

ஹேமா(சுவிஸ்), ரமேஷ்(பிரித்தானியா), மனோஜன்(பிரித்தானியா), வானதி(சுவிஸ்), ஆதவன்(சுவிஸ்), ஜக்சனா(லண்டன்), மதுஜனா(லண்டன்), ஹர்சா(நோர்வே), ஹரிணி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நவீனா(சுவிஸ்), ஜீவனா(சுவிஸ்), மயூரன்(சுவிஸ்), ரூபன் கார்த்திக்(பிரித்தானியா), எழிலோவியன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தயாகிரி, மதவடி ஒழுங்கை, அல்லாரை வீதி, மீசாலை கிழக்கு, மீசாலையில் நடைபெறும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராஜேஸ்வரி - மகள்

    Mobile : +94766397725

பராசக்தி - மகள்

    Mobile : +94778027130

சிவராஜா - மகன்

    Mobile : +447806758074

ஜெயலெட்சுமி - மகள்

    Mobile : +41765350312

திருநாவுக்கரசு - மகன்

    Mobile : +447957214970

தயாபரன் - மகன்

    Mobile : +4791823519

Leave a comment

Comment