தோற்றம் 20 MAR 1937 / மறைவு 24 MAR 2026
மலேசியா Bidor வைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவரும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் இராாசலிங்கம் அவர்கள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Mississauga நகரில் காலமானார்.
அன்னாார், காலஞ்சென்றவர்களான சிங்கப்பூர் சண்முகம் லெச்சுமியம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லதுரைத் தண்டைையல் தங்கரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
குமார்(லண்டன்), சுமதி(கனடா), விஜியலக்ஷ்மி(அவுஸ்திரேலியா), சண்முககுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமார், மனோகர், கிருஷ்ணகுமாரி, நந்தினி ஆகியோரின் மாமனாரும்,
பிரியங்கா, கீர்த்திகா, ஆர்த்திகா, ஆரணியா, அகிலன், ரோகிணி, ஜனகன், விக்ரம், ரூபன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அன்பிறைவியின் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், இராஜேஸ்வரி சிவகுகதாசன், இரத்தினசாமி மற்றும் இரத்தினசபாபதி, இராசலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தங்கவடிவேல், குமரகுரு, யோககுரு, மௌனகுரு, ஞானகுரு, தங்கமணி செல்வசந்திரன், தவமணி சேவற்கொடியோன், சிவகுகதாசன், பிருதிவிராஜ் மற்றும் ஜெயவிஸ்வராணி துரைசிங்கம், மகாலட்சுமி இரத்தினசாமி, ராதாராணி இரத்தினசபாபதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 29 Mar 2026 9:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 29 Mar 2026 10:30 AM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 29 Mar 2026 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
குமார் - மகன்
Mobile : +447725917164
சுமதி - மகள்
Mobile : +14164339991
விஜியலக்ஷ்மி - மகள்
Mobile : +61421120699
சண்முககுமார் (சிவா) - மகன்
Mobile : +14163887914


