TamilsGuide

திரு விக்னேஸ்வரன் ஜீவன்ராஜ்

பிறப்பு 21 JAN 1985 / இறப்பு 22 MAR 2026

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரன் ஜீவன்ராஜ் அவர்கள் 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நல்லம்மா தம்பதிகள், செல்லையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

விக்னேஸ்வரன் (விக்கினா) சற்குணலீலா(லீலா) தம்பதிகளின் அன்பு மகனும்,

லெபன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

யோகர், காலஞ்சென்றவர்களான வவா, ராசு மற்றும் கமலன், ஞானி, இந்திரா, ஈசன், ஞானம், ராணி, லலிதா, சுசீலா, நிர்மலா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

பாக்கியலட்சுமி, பாலேஸ், விக்கி, ராசன் ஆகியோரின் மருமகனும்,

லிவாய், ஷாக் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 28 Mar 2026 5:00 PM - 9:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

பார்வைக்கு
Get Direction

    Sunday, 29 Mar 2026 11:00 AM - 12:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

கிரியை
Get Direction

    Sunday, 29 Mar 2026 12:00 PM - 2:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தகனம்
Get Direction

    Sunday, 29 Mar 2026 2:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தொடர்புகளுக்கு
லெபன் - சகோதரன்

    Mobile : +14166257000

விக்கினா - தந்தை

    Mobile : +14167124851

Leave a comment

Comment