TamilsGuide

திரு ராஜ்சுதன் செல்வராஜா

பிறப்பு 21 AUG 1968 / இறப்பு 21 MAR 2026

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Pforzheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராஜ்சுதன் செல்வராஜா அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராஜா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற தியாகலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

மதுஷா, கபிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜ்மொகன்(அவுஸ்திரேலியா), ராஜ்ரூபன்(கனடா), யசோதா(இலங்கை), ராஜ்வரதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயகுமார்(இலங்கை), அனுசியா(அவுஸ்திரேலியா), கல்பனா(கனடா), ரோகினி(பிரித்தானியா), சுகந்தி(பிரான்ஸ்), கவிதா(இலங்கை), சுதர்சன்(இலங்கை), நிதர்சன்(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), தேனு(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அறிவழகன்(பிரான்ஸ்), கருணாகரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வரதன் - சகோதரன்

    Mobile : +447828153071

யாசோதா - சகோதரி

    Mobile : +94776404374

பத்மநாதன்(CTB) - மாமா

    Mobile : +491779545309

முரளிதரன் - நண்பர்

    Mobile : +491775833230

கருணாகரன் - சகலன்

    Mobile : +94775168537

Leave a comment

Comment