பிறப்பு 12 JAN 1947 / இறப்பு 21 MAR 2026
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை பத்மநாதன் அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவகெளரி, சிவகாந்தன், சிவரூபன், முகுந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கபிலன் மற்றும் சுகந்தப்பிரியா, வித்யா, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், குலமணி, பாலாம்பிகை, அமிர்தலிங்கம், ஞானமூர்த்தி மற்றும் பாலேந்திரன், சுகிர்தமலர், விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பராசிங்கம், புஸ்பமணி, சிவசோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரணி, ஆரபி, அஸ்வினி, ஹிரினி, ஹிரி, கெளசிக், சந்தோஷ், ஆகாஸ், ரித்திகா, ஆஸ்விகா, ரேகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 22 Mar 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Monday, 23 Mar 2026 8:00 AM - 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Get Direction
Monday, 23 Mar 2026 10:00 AM - 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
கெளரி - மகள்
Mobile : +14165589376
காந்தன் - மகன்
Mobile : +16472484076
ரூபன் - மகன்
Mobile : +14164556922
முகுந்தன் - மகன்
Mobile : +14165231700


