பிறப்பு 03 NOV 1939 / இறப்பு 20 MAR 2026
முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணசாமி செல்லவதி அவர்கள் 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. சுப்பிரமணியம், பாருவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆறுமுகம் கிருஸ்ணசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுகி(கனடா), தேவகி(கனடா), சுதர்சன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணசீலன்(கனடா), வினிதன்(கனடா), அஜந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தம், ஆனந்தசோதி, கருணாவதி மற்றும் சிவசுந்தரம்(கனடா), மகேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), திலகேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), கமலேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), கனகேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுப்பிரமணியம்(இலங்கை), புலேந்திரன்(இலங்கை), விவேகானந்தன்(லண்டன்), விவேகானந்தராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோபின், கோபின் காத்தி, துஷன், சாதுவி, சாஹரி, அபிசன், அபிராம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கேடன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 25 Mar 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Get Direction
Thursday, 26 Mar 2026 8:00 AM - 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Get Direction
Thursday, 26 Mar 2026 9:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
வாசுகி - மகள்
Mobile : +16477623451
தேவகி - மகள்
Mobile : +17808381697
சுதர்சன் - மகன்
Mobile : +16478460162
கோபின் - பேரன்
Mobile : +16477708692


