TamilsGuide

திரு பொன்னம்பலம் தெய்வேந்திரன்

பிறப்பு 19 OCT 1956 / இறப்பு 20 MAR 2026

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Émerainville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தெய்வேந்திரன் அவர்கள் 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா இரத்தினம்மா தன்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன், குமரன், செந்தூரன், இலக்கியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மீரியம், நியூமா, ரகு ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கலீஸ், நயீம், கமில், ஆயிஷா, ஏஞ்சல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புஸ்பராணி - மனைவி

    Mobile : +33652305504

இலக்கியா - மகள்

    Mobile : +33768897668

Leave a comment

Comment