பிறப்பு 15 MAY 1946 / இறப்பு 19 MAR 2026
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா கோவில் புதுக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை தனலெட்சுமி அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சங்கரப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அருமை மருமகளும்,
சங்கரப்பிள்ளை சுந்தரம்பிள்ளை அவர்களின் ஆசை மனைவியும்,
இராசலிங்கம், புஸ்பராணி, ஜெயகேந்திரவதி, நேசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தில்லைநாயகி(திருமகள்- ஓய்வுநிலை ஆசிரியர்), லோகேஸ்வரன்(லோகர்), ஜெயதீஸ்வரன்(ஜெயம்- சுவிஸ்), சிவநாயகி(ஜீவா- இங்கிலாந்து), ஜெயகரன்(கரன்- இங்கிலாந்து), சுதாநாயகி(சுதா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவகுமார், கவிதா, சுரேகா, சுகந்தன், தேவசேனா, சுதாகரதாஸ் ஆகியோரின் அருமை மாமியாரும்,
மாதுரி டினேஸ், கனிரதன், காலஞ்சென்ற தனுரதன், அட்ஷலா, அவேதனா, அனுஷி, சாரா, நிஜன், நிஜனீ, சுகனி, சுஜீவ், சுருதி, சிவானி, சேயோன், ஹரிணி, ஜனனி, மெலானி ஆகியோரின் ஆருயிர் பேத்தியும்,
சாய்ஷ், சாய்டிஜா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோவில் புதுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
இல: 4, முதலாம் ஒழுங்கை,
கோவில் புதுக்குளம் வவுனியா.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லோகர் - மகன்
Mobile : +94760093571
ஜெயம் - மகன்
Mobile : +41763102643
ஜீவா - மகள்
Mobile : +447368435014
கரன் - மகன்
Mobile : +447711596389
சுதா - மகள்
Mobile : +33769079773


