TamilsGuide

திரு சோமசுந்தரம் அரவிந்தகோஸ்

பிறப்பு 06 NOV 1955  / இறப்பு 15 MAR 2026

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் அரவிந்தகோஸ் அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் இறைவன் திருவடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமரசிங்கம் அமராவதி தம்பதிகளின் மருமகனும்,

கனகாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,

ஆரண்யா, சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சஞ்சி, சபி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அஜய், மாயா, ரியா, நிஷா, அக்‌ஷயா, நேகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

தாகூர், திலக், மோகன், லிங்கன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் Isha Crematorium Chennai Kakkan Nagar, Besant Nagar, Chennai, Tamil Nadu 600090 எனும் முகவரியில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரன் - உறவினர்

    Mobile : +4917670243324

சபி - மருமகன்

    Mobile : +491622421310

சஞ்சி - மருமகன்

    Mobile : +491725777791

கனகாம்பிகை அரவிந்தகோஸ் - மனைவி

    Mobile : +4917662068786

Leave a comment

Comment