TamilsGuide

திருமதி ரவீந்திரமலர் அற்புதரமணி

பிறப்பு 25 SEP 1954 / இறப்பு 15 MAR 2026

Please scroll down for the English version of the obituary

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoஐ வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரமலர் அற்புதரமணி அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுகிழமை அன்று கனடாவில் சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னர் பழனிசாமி தங்கராணி தம்பதிகளின் அன்பு மகளும்,

அற்புதரமணி அவர்களின் அன்பு மனைவியும்,

ஷைந்தவி அவர்களின் பாசமிகு தாயாரும்,

ரஞ்சிதமலர், யசோதரா, சுரேஸ்காந்தன், காலஞ்சென்ற ஶ்ரீகந்தமோகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயராணி, ரெசினா, காலஞ்சென்றவர்களான ரஞ்சித், Jerry ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரஷ்மி அவர்களின் பாசமிகு சித்தியும்,

அகிஈசன், மிதுரா, சாரங்கி, அபி, காண்டீபன், தமிழரசன் ஆகியோரின் அன்பு மாமியும்,

வீபிகா, நிரோஜன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கிருத்திகா, வருண், அயான், ரியான் அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

                                                                  OBITUARY NOTICE

It is with deep sorrow that we announce the passing of Mrs. Ravindranmalar Atputharamany, who departed this life peacefully at the age of 71 in Canada on March 15, 2026.

She will be lovingly remembered and sadly missed by her beloved family members, relatives, and friends. Her kindness, warmth, and loving nature touched many lives, and her memory will remain forever in the hearts of all who knew her.

Family, relatives, and friends are respectfully invited to attend the visitation and funeral

Service to be held at: Ajax Crematorium & Visitation Centre

Visitation details:
• Wednesday, March 18, 2026 — 5:00 PM to 9:00 PM
• Thursday, March 19, 2026 — 8:00 AM to 9:30 AM

Funeral Service details:
• Thursday, March 19, 2026 — 9:30 AM to 11:00 AM

Cremation details:
• Thursday, March 19, 2026 — 11:00 AM

The family deeply appreciates the prayers, condolences, and support extended to them during this difficult time.

We kindly request relatives and friends to accept this notice as an intimation through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 18 Mar 2026 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு
Get Direction

    Thursday, 19 Mar 2026 8:00 AM - 9:30 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Thursday, 19 Mar 2026 9:30 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Thursday, 19 Mar 2026 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
Suresh - சகோதரன்

    Mobile : +16479394207

Yaso - சகோதரி

    Mobile : +16477390682

Ahierson - பெறாமகன்

    Mobile : +14164572059

Leave a comment

Comment