பிறப்பு 14 OCT 1948 / இறப்பு 11 MAR 2026
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் யோகலிங்கம் அவர்கள் 11-03-2026 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம்(அக்குராசி) சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு பவளம் தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,
மனோகௌரி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், யோகராணி, சிவலிங்கம் மற்றும் புஷ்பராணி (நியூசிலாந்து), சண்முகலிங்கம்(லண்டன்), கமலராணி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா, புவனராணி, ஜெயக்குமார் மற்றும் ஜெயலஷ்மி(கனடா), ரட்ணசோதி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற ஆனந்தமூர்த்தி, சுசீலாதேவி(கனடா), குணவதி(நோர்வே), காலஞ்சென்ற நடராஜா, கலைவாணி(லண்டன்), திருவருட்சோதி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற பாலகுமார், கந்தசாமி(கனடா), லலிதாதேவி(இலங்கை), காலஞ்சென்ற தம்பித்துரை மற்றும் மனோகரன்(கனடா), நிர்மலாதேவி(லண்டன்), பாலசுப்ரமணியம்(கனடா), பத்மநாதன்(ஐக்கிய அமெரிக்கா), சந்திராதேவி(ஜேர்மனி), உதயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஜித்தா(லண்டன்), சுஜித்தா(லண்டன்), சஞ்சீவ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரஞ்சன்(லண்டன்), கணேசானந்தன்(லண்டன்), காயத்திரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிகேஷ், ராகாஷ், சைலேஷ், கரிஷ், லாசியா, கிஷாலினி, ஏகன், யுகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 22 Mar 2026 10:00 AM - 1:00 PM
Hendon Sports Centre (Youth & Community Centre) Algernon Rd, London NW4 3TA
தகனம்
Get Direction
Sunday, 22 Mar 2026 2:00 PM - 2:40 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
மனோகௌரி - மனைவி
Mobile : +447448387761
சஞ்சீவ் - மகன்
Mobile : +15147065856
நிரஞ்சன் - மருமகன்
Mobile : +447876404354
கணேசானந்தன் - மருமகன்
Mobile : +447977715350


