பிறப்பு 18 APR 1956 / இறப்பு 15 MAR 2026
யாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பளையை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் தெய்வானப்பிள்ளை அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மகேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
மஞ்சுளா(இலங்கை), சியாமளா(இலங்கை), மயூரன்(நியூஸ்லாந்து), மகுந்தன்(சுவிஸ்), சர்மிளா(இலங்கை), சுகிர்தன்(கனடா), மதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: தனபாலசிங்கம் குடும்பம்
தொடர்புகளுக்கு
உதயகுமார் - சகோதரன்
Mobile : +94776179040
மகேஸ்வரன் சுகிர்தன் - மகன்
Mobile : +14378692205


