பிறப்பு 14 DEC 1939 / இறப்பு 28 FEB 2026
யாழ். சுண்டுக்குழி 65 கண்டி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஷேழி சந்திரலீலா தியாகராஜா அவர்கள் 28-02-2026 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ரெஜினோல்ட் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற பொன்னையா தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
துஷி, லக்கி, அருளக்ஷ்மன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற Dr. ரெஜினோல்ட், லோகினி, காலஞ்சென்ற ராஜினி, Bishop குமார் ரெஜினோல்ட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசம்மா, செல்வநாயகம், விசாலாட்சியம்மா, விசுவலிங்கம், இரத்தினம், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசு, வதனி, குணசிங்கம், ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுரேஷ், சஞ்சீவ், ரஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கேபி, ஐரீன், திமோத்தி, ஆண்ட்ரூ, ஆரோன், ஏமி, மத்தியு, ஜோய்லின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: சஞ்ஜீவ் (மருமகன்)
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை
Get Direction
Wednesday, 18 Mar 2026 11:00 AM
Trinity at Bowes Methodist Church Palmerston Rd, London N22 8RA, United Kingdom
நல்லடக்கம்
Get Direction
Wednesday, 18 Mar 2026 2:00 PM
Strayfield Road Cemetery Strayfield Rd, Enfield EN2 9JE, United Kingdom
மதிய போசனம்
Get Direction
Wednesday, 18 Mar 2026 2:30 PM
TaB Centre Plus Community Centre Palmerston Rd, London N22 8RA, United Kingdom
தொடர்புகளுக்கு
துஷி - மகள்
Mobile : +447930883081
லக்கி - மகள்
Mobile : +447908483486
அருளக்ஷ்மன் - மகன்
Mobile : +447930350954


