பரமதேவி சோதி
Birth : 30-10-166 / Death : 12-03-2026
யாழ்.மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரமதேவி சோதி அவர்கள் 12.03.2026 வியாழக்கிழமை அன்று அதிகாலை கனடாவில் இயற்கை எய்திவிட்டார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறிவிக்கிறோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் விரைவில் பகிரப்படும்.
அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
🕊️ ஓம் சாந்தி 🕊️
இப்படிக்கு,
குடும்பத்தினர்


