மரண அறிவித்தல்
சாவகச்சேரி கோவில் குடியிருப்பு. கட்டுக்காணி வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்ட பரமகுரு நாகரத்தினம் அவர்கள் நேற்று (13.03.2026) வெள்ளிக்கிழமை சாவகச்சேரியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலம் கந்தையா செல்லம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை - எள்ளுப்பிள்ளை தம்பதியி னரின் மருமகளும், காலஞ்சென்ற பரமகுரு (சின்னமணி) அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் (சந்திரன் KPN), கெங்கேஸ்வரன் (கெங்கா) மற்றும் சுபத்திரா (ராசாத்தி), சுமங்கலா (கலா), சதீஸ்குமார் (அப்பன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற ஜெயவதி மற்றும் இராஜரதி, பரமேஸ்வரன், சண்முகநாதன் (சிவா), செல்வநாயகி (செல்வி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்ற A.K. சுந்தரம் (A.K.S) மற்றும் A.K.சபாரத்தினம், காலஞ்சென்றவர்களான A.K. துரைரட்ணம், A.K.இராசையா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், ரிசிகேசன், சிந்தூரி, சுயந்தன் லகோஷனா, துஷாந்தி, சுரேகன் - அபிலாயினி, சண்சயன் - நர்த்தனா, மயூரன் - சுலக்சனா, காலஞ்சென்ற தபோவரன் மற்றும் றிதன், திவ்வியன், றிந்துசா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், சோசனா, திபிசனா, பபிசன், தஸ்வந், அக்ஷரா ஆகியோரின் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (15.03.2026) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 4.00
மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர். 0773164195, 0773146038


