பிறப்பு 30 AUG 1969 / இறப்பு 12 MAR 2026
யாழ். அச்சுவேலி தெற்கு நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுபாஜினி அன்பழகன் அவர்கள் 12-03-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குணராசா, மாசிலாமணி தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
அன்பழகன் அவர்களின் அருமை மனைவியும்,
சரண்யா(நிலா), சாம்பவி, சாருயன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிந்துயன் அவர்களின் அன்பு மாமியாரும்,
ஜீவாஜினி அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2026 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் அச்சுவேலி தெற்கு நாவற்காட்டில் அமைந்திருக்கும் அவரது வீட்டில் நடைபெறும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜேந்திரம் - உறவினர்
Mobile : +41787834799
அற்புதராஜா - உறவினர்
Mobile : +41782216055
றோஸ் - உறவினர்
Mobile : +41791095380
சாருஜன் - மகன்
Mobile : +94773031463


