பிறப்பு 01 SEP 1945 / இறப்பு 10 MAR 2026
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். நாரந்தனை, ஜேர்மனி Grevenbroich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகநாயகம் பேரின்பநாயகம் அவர்கள் 10-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேரின்பநாயகம் சுப்பிரமணியம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மரியதாஸ் றோசலின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திரேசம்மா எமிலி யோகநாயகம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜித்ரா(ஜேர்மனி), யசோதரா(ஜேர்மனி), துஷ்யந்தன்(ஜேர்மனி), பிரதீபனா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மணியரசன்(ஜேர்மனி), பாஸ்கரன்(ஜேர்மனி), அர்ச்சனா(ஜேர்மனி), நிரஞ்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி (கனடா), காலஞ்சென்றவர்களான தனபாலன், சபாநாயகம், சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவராஜா(ஜேர்மனி), சிவகுமாரி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அபிர்ணா, ஜெனோஸன், அபிசான், சோபியா, மயூரன், ஜோன், ஸையின், நோவா, நியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
Get Direction
Thursday, 19 Mar 2026 1:00 PM
Friedhof Elsen 41515, Deutsch-Ritter-Allee 15, 41515 Grevenbroich, Germany
தொடர்புகளுக்கு
சுஜித்ரா - மகள்
Mobile : +4917655498822
Phone : +4915215364222
யசோதரா - மகள்
Mobile : +4917660403087
துஷ்யந்தன் - மகன்
Mobile : +4917616375398
பிரதீபனா - மகள்
Mobile : +4915904860506


