பிறப்பு 23 SEP 1964 / இறப்பு 10 MAR 2026
வவுனியா பூவரசங்குளத்தைப் பிறப்பிடமாகவும், குருமன்காடு 4ம் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஸ்ரீகரன் அவர்கள் 10-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(கந்தப்பு) சோதி தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்ற மேரி ஜோசப்பின்(வைலற்) அவர்களின் அன்பு மருமகனும்,
அனுசா அவர்களின் பாசமிகு கணவரும்,
கம்ஷிகா(தாதிய உத்தியோகத்தர்- தேசிய வைத்தியசாலை கொழும்பு), சாருஜன்(விமான பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), சஞ்சஜன்(உயர்தர மாணவன்- வ/விபுலாநந்தாக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாருஜன் ரமேஷ்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
சாந்தினி(கனடா), வினோதினி(அவுஸ்திரேலியா), குமுதினி(இலங்கை), ஶ்ரீகாந்தன்(நோர்வே), ஜோகினி(கனடா), ஶ்ரீனிவாசன்(கனடா), புவனேந்திரன்(பூவரசங்குளம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரன், பாலசுந்தரம், சதாசிவம் மற்றும் தயா(நோர்வே), சர்வானந்தன்(கனடா), சாந்தி(கனடா), கமலினி(பூவரசங்குளம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2026 வியாழக்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் 4ம் ஒழுங்கை, குருமன்காடு இல்லத்தில் நடைபெற்று பின்னர் புலவனாவூர் பூவரசங்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அனுஷா ஸ்ரீகரன் - மனைவி
Mobile : +94777516796
கம்ஷிகா ஸ்ரீகரன் - மகள்
Mobile : +94767797708
சாருஜன் ஸ்ரீகரன் - மகன்
Mobile : +61469852361


