திரு. முருகன் கிருஷ்ணகுமார் (கண்ணா குருக்கள்)
மரண அறிவித்தல்
தோற்றம் - 07.03.1983 / மறைவு - 09.03.2026
தலவாக்கலை ட்ரூப் பிறப்பிடமாகவும், கடியன்லேனவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகன் கிருஷ்ணகுமார் (கண்ணா குருக்கள்) அவர்கள் 09.03.2026 ஆந் திகதி திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் பூதவுடல் 12.03.2026 வியாழக்கிழமை பி.ப 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பாரண்டா கடியன்லேன பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயருத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் குடும்பத்தினர்


