TamilsGuide

அமரர் றங்கநாதன் லோகநாதன் (பாபு)

மரண அறிவித்தல்

வாழுலகில் 12-12-1969       / வானுலகில் 08-03-2026

அமரர் றங்கநாதன் லோகநாதன் (பாபு)

வல்வெட்டித்துறை நெடியகாடு AGA ஒழுங்கையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பாபு என்று எல்லோராலும் அழைக்கப்படும் ரங்கநாதன் லோகநாதன் 08 மார்ச் 2026 அன்று காலமானார் அன்னார் காலஞ்சென்றவர்களான ரங்கநாதன் பத்மாவதி தம்பதிகளின் புத்திரனும் காலம்சென்ற கனகராஜா மற்றும் ஜெயலீலா தம்பதிகளின் மருமகனும் சாந்தினியின் அன்புக் கணவரும் கிஷோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் பூதவுடல் கீழ்வரும் முகவரியில், மார்ச் 14 சனிக்கிழமை மாலை 5மணி முதல் இரவு 9 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் மார்ச் 15 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கும் 11 மணிக்கும் இடையில் இறுதி கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும்

ஏற்றுக்கொள்ளவும்.

Glendale Funeral Home and Cemetery

1810 Albion Road
Etobicoke
M9W 5S7
Canada

தகவல்

தீபன்(மைத்துனர்) - 416-900-9980
தர்ஷினி -  647-832-4979

Leave a comment

Comment