TamilsGuide

திருமதி யோகராணி நந்தகுமரன்

பிறப்பு 25 NOV 1968 / இறப்பு 08 MAR 2026

யாழ். அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், யாழ். கரவெட்டி நவிண்டில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராணி நந்தகுமரன் அவர்கள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகராஜா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நந்தகுமரன்(நந்தன்) அவர்களின் அன்பு மனைவியும்,

தஜீபன்(ஜீவன்), ஆரணி, ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தஷாஜினி அவர்களின் அன்பு மாமியாரும்,

சரோஜினிதேவி, சண்முகநாதன், லோகேஸ்வரன், புஷ்பமலர், தனபாலன், லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சியாமளாதேவி, சிவகுமார், சந்திரகுமார், காலஞ்சென்ற பரமேஸ்வரன், ஜெயந்தி, மதிரூபன், நகுலினி, லேனுகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புஹேந்தினி(பவா), சொர்ணாம்பிகை(விசி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது திருமகள் சோதி வீதி, நவிண்டில், கரவெட்டி, நெல்லியடி இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் கருக்கம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தன் - கணவர்

    Mobile : +94770659677

நந்தன் - கணவர்

    Mobile : +447770061199

ஜீவன் - மகன்

    Mobile : +447778880939

சந்திரன் - மைத்துனர்

    Mobile : +447738335912

தவேந்திரன் - மாமா

    Mobile : +94769226887

யோகன் - சகோதரன்

    Mobile : +447367887484

Leave a comment

Comment